நாகூம் 3:13 Nahum 3:13

இதோ, உன் நடுவில் இருக்கிற மக்கள் பயந்தவர்கள்; உன் தேசத்தின் வாசல்கள் உன் எதிரிக்குமுன் திறக்கப்பட்டுப்போகும்; நெருப்பு உன் தாழ்ப்பாள்களைச் சுட்டெரிக்கும்.

நாகூம் 3:13 · IRV

Look at your troops— they are like your women! The gates of your land are wide open to your enemies; fire consumes their bars.

Nahum 3:13 · BSB
நாகூம் 3 முழுவதும் வாசிக்க