நாகூம் 3:14 Nahum 3:14

முற்றுகைக்குத் தண்ணீர் கொண்டுவந்து வை. உன் பாதுகாப்புகளைப் பலப்படுத்து; சேற்றிலே போய்க் களிமண்ணை மிதி, சூளையை உறுதிப்படுத்து.

நாகூம் 3:14 · IRV

Draw your water for the siege; strengthen your fortresses. Work the clay and tread the mortar; repair the brick kiln!

Nahum 3:14 · BSB
நாகூம் 3 முழுவதும் வாசிக்க