நாகூம் 3:18 Nahum 3:18

அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலமானவர்கள் படுத்திருப்பார்கள்; உன் மக்கள் மலைகளின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை.

நாகூம் 3:18 · IRV

O king of Assyria, your shepherds slumber; your officers sleep. Your people are scattered on the mountains with no one to gather them.

Nahum 3:18 · BSB
நாகூம் 3 முழுவதும் வாசிக்க