நாகூம் 3:6 Nahum 3:6

உன்மேல் தீட்டானவைகளை எறிந்து, உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

நாகூம் 3:6 · IRV

I will pelt you with filth and treat you with contempt; I will make a spectacle of you.

Nahum 3:6 · BSB
நாகூம் 3 முழுவதும் வாசிக்க