நாகூம் 3:9 Nahum 3:9

எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணமுடியாத படையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லிபியாவும் அதற்கு உதவியாயிருந்தது.

நாகூம் 3:9 · IRV

Cush and Egypt were her boundless strength; Put and Libya were her allies.

Nahum 3:9 · BSB
நாகூம் 3 முழுவதும் வாசிக்க