தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 1:10 Nehemiah 1:10

தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியார்களும் உமது மக்களும் இவர்கள்தானே.

நெகேமியா 1:10 · IRV

They are Your servants and Your people. You redeemed them by Your great power and mighty hand.

Nehemiah 1:10 · BSB
நெகேமியா 1 முழுவதும் வாசிக்க