நெகேமியா 10:1 Nehemiah 10:1
முத்திரையிடப்பட்ட பத்திரத்தில் உள்ள பெயர்கள் என்னவென்றால்: அகலியாவின் மகனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
Now these were the ones who sealed the document: Nehemiah the governor, son of Hacaliah, and also Zedekiah,