நெகேமியா 10:30 Nehemiah 10:30
நாங்கள் எங்களுடைய மகள்களை தேசத்தின் மக்களுக்குக் கொடுக்காமலும், எங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை எடுக்காமலும் இருப்போம் என்றும்,
We will not give our daughters in marriage to the people of the land, and we will not take their daughters for our sons.