தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 11:19 Nehemiah 11:19

வாசல் காவலாளர்கள் அக்கூபும், தல்மோனும், வாசல்களில் காவல்காக்கிற அவர்களுடைய சகோதரர்களும் நூற்று எழுபத்திரண்டுபேர்.

நெகேமியா 11:19 · IRV

And the gatekeepers: Akkub, Talmon, and their associates, who kept watch at the gates—172 men.

Nehemiah 11:19 · BSB
நெகேமியா 11 முழுவதும் வாசிக்க