தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 12:26 Nehemiah 12:26

யோசதாக்கின் மகனாகிய யெசுவாவின் மகன் யொயகீமின் நாட்களிலும், ஆளுநராகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.

நெகேமியா 12:26 · IRV

They served in the days of Joiakim son of Jeshua, the son of Jozadak, and in the days of Nehemiah the governor and Ezra the priest and scribe.

Nehemiah 12:26 · BSB
நெகேமியா 12 முழுவதும் வாசிக்க