நெகேமியா 12:30 Nehemiah 12:30
ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களைச் சுத்தம்செய்துகொண்டு, மக்களையும் பட்டணவாசல்களையும் மதிலையும் சுத்தம்செய்தார்கள்.
After the priests and Levites had purified themselves, they purified the people, the gates, and the wall.