தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 12:45 Nehemiah 12:45

பாடகர்களும், வாசல் காவலாளர்களும், தாவீதும் அவன் மகனாகிய சாலொமோனும் கற்பித்தபடி தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.

நெகேமியா 12:45 · IRV

They performed the service of their God and the service of purification, along with the singers and gatekeepers, as David and his son Solomon had prescribed.

Nehemiah 12:45 · BSB
நெகேமியா 12 முழுவதும் வாசிக்க