தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 12:7 Nehemiah 12:7

சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியர்களுக்கும் தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.

நெகேமியா 12:7 · IRV

Sallu, Amok, Hilkiah, and Jedaiah. These were the leaders of the priests and their associates in the days of Jeshua.

Nehemiah 12:7 · BSB
நெகேமியா 12 முழுவதும் வாசிக்க