தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 12:8 Nehemiah 12:8

லேவியர்கள் யாரென்றால்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவனுடைய சகோதரர்களும் துதிசெய்தலுக்கு பொறுப்பாக இருந்தார்கள்.

நெகேமியா 12:8 · IRV

The Levites were Jeshua, Binnui, Kadmiel, Sherebiah, Judah, and Mattaniah, who, with his associates, led the songs of thanksgiving.

Nehemiah 12:8 · BSB
நெகேமியா 12 முழுவதும் வாசிக்க