நெகேமியா 13:24 Nehemiah 13:24
அவர்களுடைய பிள்ளைகள் பேசின பேச்சில் பாதி அஸ்தோத் மொழியாக இருந்தது; இவர்கள் அவரவர்களுடைய மொழியைத்தவிர யூதமொழியைத் தெளிவாகப் பேச அறியாதிருந்தார்கள்.
Half of their children spoke the language of Ashdod or of the other peoples, but could not speak the language of Judah.