தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 13:28 Nehemiah 13:28

யொயதாவின் மகன்களிலே பிரதான ஆசாரியனாகிய எலியாசிபினுடைய மகன் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்திற்கு மருமகனானான்; ஆகையால் அவனை என்னைவிட்டுத் துரத்தினேன்.

நெகேமியா 13:28 · IRV

Even one of the sons of Jehoiada son of Eliashib the high priest had become a son-in-law to Sanballat the Horonite. Therefore I drove him away from me.

Nehemiah 13:28 · BSB
நெகேமியா 13 முழுவதும் வாசிக்க