தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 13:3 Nehemiah 13:3

ஆகையால் அவர்கள் அந்தக் கட்டளையைக் கேட்டபோது, பற்பல தேசத்தின் மக்களையெல்லாம் இஸ்ரவேலைவிட்டுப் பிரித்துவிட்டார்கள்.

நெகேமியா 13:3 · IRV

As soon as the people heard this law, they excluded from Israel all of foreign descent.

Nehemiah 13:3 · BSB
நெகேமியா 13 முழுவதும் வாசிக்க