தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 13:31 Nehemiah 13:31

குறிக்கப்பட்ட காலங்களிலே செலுத்தப்படவேண்டிய விறகு காணிக்கையையும், முதற்பலன்களையுங்குறித்துத் திட்டமிட்டேன். என்னுடைய தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.

நெகேமியா 13:31 · IRV

I also arranged for contributions of wood at the appointed times, and for the firstfruits. Remember me, O my God, with favor.

Nehemiah 13:31 · BSB
நெகேமியா 13 முழுவதும் வாசிக்க