தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 13:9 Nehemiah 13:9

பின்பு நான் அறைவீடுகளைச் சுத்தம் செய்யச்சொல்லி, தேவனுடைய ஆலயப்பொருட்களையும் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்கே திரும்பக் கொண்டுவந்து வைத்தேன்.

நெகேமியா 13:9 · IRV

Then I ordered that the rooms be purified, and I had the articles of the house of God restored to them, along with the grain offerings and frankincense.

Nehemiah 13:9 · BSB
நெகேமியா 13 முழுவதும் வாசிக்க