தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 2:15 Nehemiah 2:15

அன்று இரவிலேயே நான் ஆற்றோரமாகப் போய், மதிலைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாக வந்துவிட்டேன்.

நெகேமியா 2:15 · IRV

so I went up the valley by night and inspected the wall. Then I headed back and reentered through the Valley Gate.

Nehemiah 2:15 · BSB
நெகேமியா 2 முழுவதும் வாசிக்க