தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 3:18 Nehemiah 3:18

அவனுக்குப் பிறகு அவனுடைய சகோதரர்களில் கேகிலா மாகாணத்து மறுபாதியை ஆட்சி செய்யும் எனாதாதின் மகன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான்.

நெகேமியா 3:18 · IRV

Next to him, their countrymen made repairs under Binnui son of Henadad, ruler of the other half-district of Keilah.

Nehemiah 3:18 · BSB
நெகேமியா 3 முழுவதும் வாசிக்க