தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 3:24 Nehemiah 3:24

அவனுக்குப் பின்னாக எனாதாதின் மகன் பின்னூயி அசரியாவின் வீடுமுதல் மதிலின் கடைசிமுனைவரை வளைவுவரைக்கும் இருக்கிற வேறொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

நெகேமியா 3:24 · IRV

After him, Binnui son of Henadad repaired another section, from the house of Azariah to the angle and the corner,

Nehemiah 3:24 · BSB
நெகேமியா 3 முழுவதும் வாசிக்க