தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 3:26 Nehemiah 3:26

ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியர்களைச் சேர்ந்த மனிதர்களும் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசலுக்கு வெளிப்புறமான கோபுரத்திற்கு எதிரேயிருக்கிற இடம்வரை கட்டினார்கள்.

நெகேமியா 3:26 · IRV

and the temple servants living on the hill of Ophel made repairs opposite the Water Gate toward the east and the tower that juts out.

Nehemiah 3:26 · BSB
நெகேமியா 3 முழுவதும் வாசிக்க