தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 3:27 Nehemiah 3:27

அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரைச்சேர்ந்தவர்கள் வெளிப்புறமான பெரிய கோபுரத்திற்கு எதிரே ஓபேலின் மதில்வரை இருக்கிற மற்றொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

நெகேமியா 3:27 · IRV

And next to them, the Tekoites repaired another section, from a point opposite the great tower that juts out to the wall of Ophel.

Nehemiah 3:27 · BSB
நெகேமியா 3 முழுவதும் வாசிக்க