தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 3:28 Nehemiah 3:28

குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்களுடைய வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

நெகேமியா 3:28 · IRV

Above the Horse Gate, each of the priests made repairs in front of his own house.

Nehemiah 3:28 · BSB
நெகேமியா 3 முழுவதும் வாசிக்க