தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 3:3 Nehemiah 3:3

மீன்வாசலை அசெனாவின் மகன்கள் கட்டினார்கள்; அதற்கு உத்திரம் வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுக்களையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.

நெகேமியா 3:3 · IRV

The Fish Gate was rebuilt by the sons of Hassenaah. They laid its beams and installed its doors, bolts, and bars.

Nehemiah 3:3 · BSB
நெகேமியா 3 முழுவதும் வாசிக்க