தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 4:10 Nehemiah 4:10

அப்பொழுது யூதா மனிதர்கள்: சுமைகாரர்களின் பெலன் குறைந்துபோகிறது; மண்மேடு மிச்சமாக இருக்கிறது; நாங்கள் மதிலைக் கட்டக்கூடாது என்றார்கள்.

நெகேமியா 4:10 · IRV

Meanwhile, the people of Judah said: “The strength of the laborer fails, and there is so much rubble that we will never be able to rebuild the wall.”

Nehemiah 4:10 · BSB
நெகேமியா 4 முழுவதும் வாசிக்க