தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 4:15 Nehemiah 4:15

எங்களுக்குச் செய்தி தெரியவந்தது என்றும், தேவன் அவர்களுடைய ஆலோசனையை பொய்யாக்கினார் என்றும், எங்கள் எதிரிகள் கேட்டபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம்.

நெகேமியா 4:15 · IRV

When our enemies heard that we were aware of their scheme and that God had frustrated it, each of us returned to his own work on the wall.

Nehemiah 4:15 · BSB
நெகேமியா 4 முழுவதும் வாசிக்க