நெகேமியா 4:18 Nehemiah 4:18
கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாக வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என் அருகில் நின்றான்.
And each of the builders worked with his sword strapped at his side. But the trumpeter stayed beside me.