தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 4:22 Nehemiah 4:22

அந்தச் சமயத்திலே நான் மக்களைப் பார்த்து: இரவில் நமக்குக் காவலுக்கும் பகலில் வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரர்களோடு எருசலேமுக்குள்ளே இரவு தங்கவேண்டும் என்று சொல்லி,

நெகேமியா 4:22 · IRV

At that time I also said to the people, “Let every man and his servant spend the night inside Jerusalem, so that they can stand guard by night and work by day.”

Nehemiah 4:22 · BSB
நெகேமியா 4 முழுவதும் வாசிக்க