தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 4:3 Nehemiah 4:3

அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவனுடைய பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்.

நெகேமியா 4:3 · IRV

Then Tobiah the Ammonite, who was beside him, said, “If even a fox were to climb up on what they are building, it would break down their wall of stones!”

Nehemiah 4:3 · BSB
நெகேமியா 4 முழுவதும் வாசிக்க