தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 4:5 Nehemiah 4:5

அவர்களுடைய அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்களுடைய பாவம் உமக்கு முன்பாக அழிக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனவேதனை உண்டாகப் பேசினார்களே.

நெகேமியா 4:5 · IRV

Do not cover up their iniquity or let their sin be blotted out from Your sight, for they have provoked the builders.

Nehemiah 4:5 · BSB
நெகேமியா 4 முழுவதும் வாசிக்க