தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 4:9 Nehemiah 4:9

ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்செய்து, அவர்களுக்காக இரவும்பகலும் காவல் காக்கிறவர்களை வைத்தோம்.

நெகேமியா 4:9 · IRV

So we prayed to our God and posted a guard against them day and night.

Nehemiah 4:9 · BSB
நெகேமியா 4 முழுவதும் வாசிக்க