நெகேமியா 5:1 Nehemiah 5:1
மக்களுக்குள் அநேகரும் அவர்களுடைய பெண்களும் யூதர்களாகிய தங்களுடைய சகோதரர்கள்மேல் குற்றம் சாட்டுகிற பெரிய கூக்குரல் உண்டானது.
About that time there was a great outcry from the people and their wives against their fellow Jews.