தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 5:16 Nehemiah 5:16

ஒரு வயலையாவது நாங்கள் வாங்கவில்லை; நாங்கள் அந்த மதிலின் வேலையிலே மும்முரமாக இருந்தோம்; என்னுடைய வேலைக்காரர்கள் அனைவரும் கூட்டமாக அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள்.

நெகேமியா 5:16 · IRV

Instead, I devoted myself to the construction of the wall, and all my servants were gathered there for the work; we did not acquire any land.

Nehemiah 5:16 · BSB
நெகேமியா 5 முழுவதும் வாசிக்க