தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 5:3 Nehemiah 5:3

வேறு சிலர்: எங்களுடைய நிலங்களையும், திராட்சைத்தோட்டங்களையும், வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள்.

நெகேமியா 5:3 · IRV

Others were saying, “We are mortgaging our fields, our vineyards, and our homes to get grain during the famine.”

Nehemiah 5:3 · BSB
நெகேமியா 5 முழுவதும் வாசிக்க