தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 5:9 Nehemiah 5:9

பின்னும் நான் அவர்களை நோக்கி: நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய எதிரிகளாகிய யூதரல்லாதவர்கள் அவமதிக்கிறதினாலே நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா?

நெகேமியா 5:9 · IRV

So I continued, “What you are doing is not right. Shouldn’t you walk in the fear of our God to avoid the reproach of our foreign enemies?

Nehemiah 5:9 · BSB
நெகேமியா 5 முழுவதும் வாசிக்க