தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 6:12 Nehemiah 6:12

தேவன் அவனை அனுப்பவில்லையென்றும், தொபியாவும் சன்பல்லாத்தும் அவனுக்குக் பணம்கொடுத்ததால், அவன் எனக்கு விரோதமாக அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்றும் அறிந்துகொண்டேன்.

நெகேமியா 6:12 · IRV

I realized that God had not sent him, but that he had uttered this prophecy against me because Tobiah and Sanballat had hired him.

Nehemiah 6:12 · BSB
நெகேமியா 6 முழுவதும் வாசிக்க