தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 6:4 Nehemiah 6:4

அவர்கள் இந்தவிதமாக நான்குமுறை எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்த விதமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன்.

நெகேமியா 6:4 · IRV

Four times they sent me the same message, and each time I gave the same reply.

Nehemiah 6:4 · BSB
நெகேமியா 6 முழுவதும் வாசிக்க