தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 7:64 Nehemiah 7:64

இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.

நெகேமியா 7:64 · IRV

These men searched for their family records, but they could not find them and so were excluded from the priesthood as unclean.

Nehemiah 7:64 · BSB
நெகேமியா 7 முழுவதும் வாசிக்க