தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 7:65 Nehemiah 7:65

ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.

நெகேமியா 7:65 · IRV

The governor ordered them not to eat the most holy things until there was a priest to consult the Urim and Thummim.

Nehemiah 7:65 · BSB
நெகேமியா 7 முழுவதும் வாசிக்க