தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 8:12 Nehemiah 8:12

அப்பொழுது மக்கள் எல்லோரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்ததால், சாப்பிட்டுக் குடிக்கவும், உணவுகளை கொடுக்கவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.

நெகேமியா 8:12 · IRV

Then all the people began to eat and drink, to send out portions, and to rejoice greatly, because they understood the words that had been made known to them.

Nehemiah 8:12 · BSB
நெகேமியா 8 முழுவதும் வாசிக்க