தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 8:5 Nehemiah 8:5

எஸ்றா எல்லா மக்களுக்கும் உயர நின்று, எல்லா மக்களும் காணப் புத்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத் திறந்தபோது, மக்கள் எல்லோரும் எழுந்துநின்றார்கள்.

நெகேமியா 8:5 · IRV

Ezra opened the book in full view of all the people, since he was standing above them all, and as he opened it, all the people stood up.

Nehemiah 8:5 · BSB
நெகேமியா 8 முழுவதும் வாசிக்க