தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 9:13 Nehemiah 9:13

நீர் சீனாய்மலையில் இறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.

நெகேமியா 9:13 · IRV

You came down on Mount Sinai and spoke with them from heaven. You gave them just ordinances, true laws, and good statutes and commandments.

Nehemiah 9:13 · BSB
நெகேமியா 9 முழுவதும் வாசிக்க