தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 9:14 Nehemiah 9:14

உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது ஊழியனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் கற்றுக்கொடுத்தீர்.

நெகேமியா 9:14 · IRV

You revealed to them Your holy Sabbath and gave them commandments and statutes and laws through Your servant Moses.

Nehemiah 9:14 · BSB
நெகேமியா 9 முழுவதும் வாசிக்க