தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 9:20 Nehemiah 9:20

அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டீர்; அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை தந்து, அவர்கள் தாகத்திற்குத் தண்ணீரைக் கொடுத்தீர்.

நெகேமியா 9:20 · IRV

You gave Your good Spirit to instruct them. You did not withhold Your manna from their mouths, and You gave them water for their thirst.

Nehemiah 9:20 · BSB
நெகேமியா 9 முழுவதும் வாசிக்க