தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 9:21 Nehemiah 9:21

இப்படி நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவில்லாமல், அவர்களைப் பராமரித்துவந்தீர்; அவர்களுடைய உடைகள் பழமையாகப் போகவுமில்லை, அவர்களுடைய கால்கள் வீங்கவுமில்லை.

நெகேமியா 9:21 · IRV

For forty years You sustained them in the wilderness, so that they lacked nothing. Their clothes did not wear out and their feet did not swell.

Nehemiah 9:21 · BSB
நெகேமியா 9 முழுவதும் வாசிக்க