நெகேமியா 9:33 Nehemiah 9:33
எங்களுக்கு சம்பவிக்கச்செய்த எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடத்தினீர்; நாங்களோ துன்மார்க்கம் செய்தோம்.
You are just in all that has befallen us, because You have acted faithfully, while we have acted wickedly.