தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 9:36 Nehemiah 9:36

இதோ, இன்றையதினம் நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம். இதோ, பலனையும் நன்மையையும் அனுபவிக்க நீர் எங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த இந்த தேசத்தில்தானே நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம்.

நெகேமியா 9:36 · IRV

So here we are today as slaves in the land You gave our fathers to enjoy its fruit and goodness— here we are as slaves!

Nehemiah 9:36 · BSB
நெகேமியா 9 முழுவதும் வாசிக்க