தமிழ் வேதாகமம் Tamil Bible

நெகேமியா 9:7 Nehemiah 9:7

ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயர்களின் பட்டணத்திலிருந்து புறப்படச்செய்து, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பெயரிட்ட தேவனாகிய யெகோவா நீர்.

நெகேமியா 9:7 · IRV

You are the LORD, the God who chose Abram, who brought him out of Ur of the Chaldeans and gave him the name Abraham.

Nehemiah 9:7 · BSB
நெகேமியா 9 முழுவதும் வாசிக்க